அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, September 24, 2013

காரைக்கால் மாவட்டம், புதுத்துரை தமுமுக புதிய கிளை ஆரம்பம்

காரைக்கால் மாவட்டம்,  புதுத்துரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளை துவங்கப்பட்டது, காரைக்கால் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க பொருளாளர் ஹாஜா மெய்தீன், தமுமுக நகர துணை செயலாளர் புஹாரி, காரை மேற்கு கிளை தலைவர் முஹம்மது இக்பால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் புதுத்துறை கிளையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் - M.Z.முஹம்மது யூசுப்
செயலாளர் (தமுமுக) - A.முஹம்மது பயாஸ்
செயலாளர் (மமக) - M.I.ஹாஜா ராஜூக்
பொருளாளர் - A.ஷாகுல் ஹமீது
துணை தலைவர் - A.இமாம் ஹப் ஹனீப்
துணை செயலாளர் (தமுமுக) - S.அன்வர்தீன்
துணை செயலாளர் (தமுமுக) - L.முஹம்மது இஸ்மாயில்
துணை செயலாளர் (மமக) - S.முஹம்மது நவீன்
துணை செயலாளர் (மமக) - M.ஜாஹீர் ஹுசேன்
               . 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP