காரைக்காலில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்
காரைக்கால் மாவட்டம்,வரிச்சிகுடியை சேர்ந்த சகோதரர்.ஜகன் பால் என்பவர் இஸ்லாத்தை பற்றி அறிந்து தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றம் செய்து கொண்டு, இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிவதற்காக காரைக்கால் நகர தமுமுக வை அணுகினார், அதனடிப்படையில் அவர் சென்னையில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் மிஷனுக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டார், இந்நிகழ்ச்சியில் தமுமுக காரைக்கால் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், காரைக்கால் நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர துணை செயலாளர் புஹாரி, காரை மேற்கு கிளை துணை செயலாளர் முஹம்மது ஹசன், பொறையார்நெய்னா முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
