அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, December 11, 2013

தமுமுக காரைக்கால் மாவட்ட செயலாளருக்கு சிறந்த சமூக சேவகர் விருது

JUNIOR CHAMBER INTERNATIONAL INDIA காரைக்கால் கிளை சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட செயலாளர் I. அப்துல் ரஹீம் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது (Silent worker award) வழங்கப்பட்டது. விருதினை சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், நகர தலைவர் ஜெகபர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP