அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, October 10, 2014

காரைக்காலில் காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி ரூ.25,000/- வசூல்

காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தமுமுக தலைமை அறிவுறுத்தலின்படி காரைக்கால் நகர தமுமுக சார்பாக பெருநாள் தொழுகைக்கு பின்பு பள்ளிவாசல்களில் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.25,000/-  தமுமுக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமுமுக தலைமை மூலம் வசூல் செய்யப்படும் மொத்த நிதியும் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP