காரைக்கால் மாவட்ட தமுமுக அமைப்பு தேர்தல் 2015 - நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகளின் படி கிளை முதல் மாநிலம் வரை முறையாக 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று அதன்மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட கிளைகள் மற்றும் காரைக்கால் நகரத்திற்கான தமுமுக அமைப்பு தேர்தல் 2015 தேர்தல் அதிகாரி K.S.அபுல் காசிம் தலைமையில் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அலாவுதீன், நைனா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலளார்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சாதிக் அலி, ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக சட்ட விதி மாற்றத்தின்படி மாவட்டம் முதல் கிளை வரை இருந்த தலைவர் பதவி நீக்கப்பட்டு புதிதாக இனி செயலளார், பொருளாளர் மற்றும் 3 துணை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி
காரைக்கால் நகர செயலாளராக S.K.ஜெஹபர் சாதிக், நகர பொருளாளராக G.கமால் ஹுசைன், நகர துணை செயலாளர்களாக A.செய்யது புஹாரி மற்றும் S.முஹம்மது ஜாஹிதீன்.
காரைக்கால் (கிழக்கு) கிளை செயலாளராக S.முஹம்மது ஜெக்கரியா, பொருளாளராக S.சம்சுதீன், துணை செயலாளர்களாக B.முஹம்மது அஸ்ரப் மற்றும் H.முஹம்மது ஷாஹுல் ஹமீது.
காரைக்கால் (மேற்கு) கிளை செயலாளராக A.சதாம் ஹுசைன், பொருளாளராக E.முஹம்மது சபுருதீன், துணை செயலாளர்களாக M.G.சாகுல் ஹமீது, I.முஹம்மது நவ்சாத் மற்றும் A.முஹம்மது சதாம்.
புதுத்துறை கிளை செயலாளராக M.Z.முஹம்மது யூசுப், பொருளாளராக M.I.முஹம்மது பைசல், துணை செயலாளர்களாக S.முஹம்மது நவீன், M.ஜாஹீர் ஹுசைன் மற்றும் L.இஸ்மாயில்.
திருபட்டினம் கிளை கிளை செயலாளராக S.ஹாஜா ஜெஹபர் சாதிக், பொருளாளராக M.M.M.அபூபக்கர், துணை செயலாளர்களாக J.முஹம்மது அமீருதீன், H. அப்துல் ரஹ்மான் மற்றும் A.அன்வர் ஹுசைன்.
கருக்கன்குடி கிளை செயலாளராக S.சதாம் ஹுசைன், பொருளாளராக S.நத்தர்சா, துணை செயலாளர்களாக H.முஹம்மது அசாருதீன் மற்றும் A.முஹம்மது இக்பால்.
அம்பகரத்தூர் கிளை செயலாளராக I.முஹம்மது அன்ஹாருதீன், பொருளாளராக S.முஹம்மது பாசில், துணை செயலாளர்களாக H.ஜியாவுதீன், M.முஹம்மது ரியாசுதீன் மற்றும் R.ஜெஹபர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.