மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் நியமனம்
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக சகோ. M.நெய்னா முஹம்மது அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியினர் நெய்னா முஹம்மது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இவண்
- எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
