அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, December 6, 2015

டிசம்பர் 6, 2015 : காரைக்காலில் - கருஞ்சட்டைகளுடன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேதி : 6.12.2015

பத்திரிக்கை செய்தி



*டிசம்பர் 6, 2015 : *

*பாப்ரி* *மஸ்ஜித்* *நிலத்தை* *முஸ்லிம்களிடம்* *ஒப்படைக்க வலியுறுத்தி*

*காரைக்காலில் – கருஞ்சட்டைகளுடன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்*



டிசம்பர் 6 1992 ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல்
இடிக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆன பிறகும் கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கான நீதி
மறுக்கப்பட்டு வருகின்றது. இச்சூழலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின் சார்பாக



*- பாப்ரி* *மஸ்ஜித்* *வழக்கை* *உச்சநீதிமன்றம்* *விரைந்து* *முடிக்க*
*கோரியும்**, *

*- பாப்ரி* *மஸ்ஜித்* *இடிப்பு* *வழக்கில்* *குற்றவாளிகள்* *மீது* *விரைந்து*
*நடவடிக்கை* *எடுக்கக்*

*கோரியும்,*

*- பாப்ரி* *மஸ்ஜித்* *நிலத்தை* *முஸ்லிம்களிடம்* *ஒப்படைக்க
வலியுறுத்தியும்*



*காரைக்கால்* *மாவட்ட* *தமுமுக* *சார்பாக* *கருஞ்சட்டை* *அணிந்து*
*பெருந்திரள்* *ஆர்ப்பாட்டம்* காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில்
*மாவட்ட* *செயலாளர்* *அப்துல்* *ரஹீம்* தலைமையில் நடைபெற்றது,



*நகர* *செயலாளர்* *ஜெகபர்* *சாதிக்* அனைவரையும் வரவேற்றார்,



*மாவட்ட* *நிர்வாக* *குழு* *உறுப்பினர்* *அலாவுதீன்**, **மாவட்ட* *பொருளாளர்*
*ஹாஜா* *நஜிமுதீன்**, **மாவட்ட* *துணை* *செயலாளர்கள்* *அப்துல்* *காசிம்**, *
*மெய்தீன்**, **மனிதநேய* *மக்கள்* *கட்சி* *மாவட்ட* *பொருளாளர்* *ராஜா*
*முஹம்மது**, **மனிதநேய* *மக்கள்* *கட்சி* *மாவட்ட* *துணை* *செயலாளர்கள்*
*சாதிக்* *அலி**, **ஷாஜஹான்* ஆகியோர் முன்னிலை வகித்தனர்,



**மனிதநேய மக்கள்
கட்சியின் மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
அரசியல் குழு மாநில செயலாளர் அரசு வணங்காமுடி, மதிமுக மாவட்ட செயலாளர்
அம்பலவாணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி, அகில
இந்திய பார்வர்டு
பிளாக் கட்சியின் மாநில* *தலைவர் முஹம்மது பிலால், நாம் தமிழர் கட்சியின்
மாவட்ட செயலாளர் மரி அந்துவான் *
ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.



*முடிவில்* *மாவட்ட* *மருத்துவ* *சேவை* *அணி* *செயலாளர்* *யூசுப்கான்*
நன்றியுரை கூறினார்.







ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை *நகர* *பொருளாளர்* *கமால்* *ஹுசைன்**,
**நகர* *துணை* *செயலாளர்* *செய்யது* *புஹாரி**, **மனிதநேய* *மக்கள்* *கட்சி*
*நகர* *செயலாளர்* *சர்புதீன்**,* *மனித* *உரிமை* *மற்றும்* *சுற்றுப்புற*
*சூழல்* *மாவட்ட* *அணி* *செயலாளர்* *ஜெக்கரியா**, **மாணவரணி* *மாவட்ட*
*செயலாளர்* *சதாம்* *ஹுசைன்**, **மனிதநேய* *தொழிற்சங்க* *மாவட்ட செயலாளர்*
*ஹாஜா* *மெய்தீன்**, **இளைஞர்* *அணி* *மாவட்ட* *செயலாளர்* *அக்பர்ஷா**, *
*மாணவர்* *அணி* *மாவட்ட* *செயலாளர்* *நியாஜ்* *அஹமது**, **மனிதநேய* *வணிகர்*
*சங்க* *மாவட்ட* *செயலாளர்* *அன்வர்**, **முன்னாள்* *மாவட்ட* *செயலாளர்*
*நஜிமுதீன்**, **நகர* *துணை* *செயலாளர்* *ஜாஹிதீன்**, **மனிதநேய* *மக்கள்*
*கட்சி* *தெற்கு* *தொகுதி* *செயலாளர்* *இக்பால்**, **மனிதநேய* *மக்கள்* *கட்சி*
*வடக்கு* *தொகுதி* *செயலாளர்* *முஹம்மது* *இப்ராஹீம்**, **மனிதநேய* *மக்கள்*
*கட்சி* *நெடுங்காடு* *தொகுதி* *செயலாளர்* *ஹாஜா* *மெய்தீன்**, **புதுத்துறை*
*கிளை* *செயலாளர்* *முஹம்மது* *யூசுப்**, **திருபட்டினம்* *கிளை* *செயலாளர்*
*ஹாஜா* *ஜெகபர்* *சாதிக்**, **அம்பகரத்தூர்* *கிளை* *செயலாளர்* *முஹம்மது*
*அன்ஹாருதீன்**, **காரை* *மேற்கு* *கிளை* *பொருளாளர்* *சபுருதீன்**, **காரை*
*கிழக்கு* *கிளை* *பொருளாளர்* *சம்சுதீன்**, **அமபகரத்தூர்* *கிளை* *பொருளாளர்*
*முஹம்மது* *பாசில்**, **திருபட்டினம்* *கிளை* *பொருளாளர்* *அபூபக்கர்**, *
*புதுத்துறை* *கிளை* *பொருளாளர்* *முஹம்மது* *பைசல்**, **காரை* *மேற்கு* *கிளை*
*துணை* *செயலாளர்* *சாஹுல்* *ஹமீது**, **காரை* *கிழக்கு* *கிளை* *துணை*
*செயலாளர்* *முஹம்மது* *அஷ்ரப்**, **கருக்கங்குடி* *கிளை* *துணை* *செயலாளர்*
*முஹம்மது* *அசாருதீன்**, **அம்பகரத்தூர்* *கிளை* *துணை* *செயலாளர்*
*ஜியாவுதீன்**, **திருபட்டினம்* *கிளை* *துணை* *செயலாளர்* *முஹம்மது*
*அமீருதீன்**, **புதுத்துறை* *கிளை* *துணை* *செயலாளர்* *முஹம்மது* *நவீன்**, *
*நல்லம்பல்* *கிளை* *பொறுப்பாளர்* *முஹம்மது* *பிர்தௌஸ்**, **முன்னாள் நகர
செயலாளர் சிக்கந்தர், **மாவட்ட* *வணிகர்* *சங்க* *பொருளாளர்* *அப்துல்* *நாசர்**,
**மாவட்ட* *இளைஞர்* *அணி* *துணை* *செயலாளர்* *முஹம்மது* *மாசிம்**, **மமக நகர*
*பொருளாளர்* *முஹம்மது* *யாசின்**, **எம்**.**ஜி**.**ஆர்* *நகர்* *கிளை* *மமக*
*செயலாளர்* *முஹம்மது* *யூசுப்**, **ராஜாத்தி* *நகர்* *மமக* *கிளை* *செயலாளர்*
*சாகுல் ஹமீது, மமக நகர துணை செயலாளர்கள் அன்வர் அலி, சம்சுதீன், *ஆகியோர்
செய்திருந்தனர்,



ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து
கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.



(A.செய்யது புஹாரி)
மாவட்ட செய்தி தொடர்பாளர்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP