காரைக்கால் .... தமுமுக அலுவலகத்தில் 70 வது சுதந்திர தின விழா
காரைக்கால் ....
தமுமுக அலுவலகத்தில் 70 வது சுதந்திர தின விழா
காரைக்கால் நகர தமுமுக அலுவலகத்தில் 70வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது, மாநில செயலாளர் அலாவுதீன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட வீரர்களை பற்றியும், சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு எந்த வகையில் இருந்தது என்பது பற்றியும் சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மமக மாவட்ட துணை செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சர்புதீன், மனிதநேய வணிகர் சங்க செயலாளர் முஹம்மது அன்வர், மமக நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட மாணவரணி செயலாளர் சதாம் ஹுசைன், நகர துணை செயலாளர்கள் செய்யது புஹாரி, ஜாஹிதீன், சிக்கந்தர் உட்பட ஏராளமானோர் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கமால் ஹுசைன் நன்றியுரை கூறினார்.