புதுச்சேரியில் ...... பொது சிவில் சட்ட எதிர்ப்பு கருந்தரங்கம்
விடுதலை வேங்கைகள் மற்றும் இந்திய
சமூக செயல்பாட்டுப் பேரவை இணைந்து நடத்திய "பொது சிவில்
சட்ட எதிர்ப்பு கருந்தரங்கம்" புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது,
இக்கருத்தரங்கத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி மாவட்ட செயலாளர்
பஷீர் அஹமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தமுமுக புதுச்சேரி மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சம்சுதீன்
உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


