அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 26, 2016

புதுச்சேரி மாவட்ட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கௌரவிப்பு

புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு V.நாராயணசாமி அவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் 24-12-2016 அன்று புதுச்சேரி ஆனந்தா இன் ஒட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.





Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP