புதுச்சேரியில் ... திராவிடர் கழகம் நடத்திய ....
புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும், நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக புதுச்சேரி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.



