காரைக்காலில் ... மமக மறியல் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு
உடனடியாக
அனுமதி அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு பெரிதும் காரணமாக இருக்கும்
பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று
(20.1.2017) அன்று வணிகர்
சங்கங்கள், தொழிற் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் அறிவித்துள்ள முழு அடைப்பு
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காரைக்கால் பேருந்து நிலையம்
அருகில் மனிதநேய மக்கள் கட்சி மறியல் ஆர்ப்பாட்டம் செய்தபோது.



