அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, February 10, 2017

புதுச்சேரி - சுல்தான்பேட்டையில் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி

 மனிதநேய மக்கள் கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு புதுச்சேரி மாவட்டம், சுல்தான்பேட்டை கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மரக்கன்று நடுதல், நிகழ்ச்சி  நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் லியாகத் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் உஸ்மான் அலி, முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன், வில்லியனூர் தொகுதி செயலாளர் இஸ்மாயில், கிளை நிர்வாகி ஹபீப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP