புதுச்சேரியில் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி
மனிதநேய மக்கள் கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கத்தை
முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 7
அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக
புதுச்சேரி நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதுச்சேரியில் மரக்கன்று நடுதல், நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பஷீர் அகமது, மாவட்ட பொருளாளர் காஜா கமால், மாவட்ட துணை செயலாளர்கள் லியாகத் அலி, அப்சல் பாட்சா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பலுலுல்லா, அலாவுதீன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் சம்சுதீன், வில்லியனூர் தொகுதி செயலாளர் இஸ்மாயில், அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் சர்தார், மனவெளி தொகுதி செயலாளர் அயாத் பாட்சா, ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.