அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, April 21, 2017

புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி

டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு
-- ---------------------------------------------------------------------------

புதுச்சேரியில் உள்ள பல்வேறு கட்சி, சமூக அமைப்புகளை உள்ளடக்கிய "நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு " சார்பில் டெல்லி, ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் புதுச்சேரி அரசுக் கொண்டு வந்துள்ள அவசர சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதுச்சேரி மாவட்ட தலைவர் பஷீர் அஹமது, மாவட்ட பொருளாளர் காஜா கமால், வில்லியனூர் நகர தலைவர் சம்சுதீன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : காரை அலாவுதீன், மாநில செயலாளர் - தமுமுக

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP