காரைக்காலில் - மனிதநேய மக்கள் கட்சியின் மோர் பந்தல் திறப்பு
கடும்
வெயிலால் வாடும் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக மனிதநேய மக்கள்
கட்சியின் காரைக்கால் நகரம் சார்பாக காரைக்காலில் மோர் பந்தல்கள்
முதற்கட்டமாக காமராஜ் சாலை மற்றும் ராஜாத்தி நகரில் அமைக்கப்பட்டது. நகர
செயலாளர் முஹம்மது மாசிம் தலைமையில் நடைபெற்ற மோர் வழங்கும் நிகழ்ச்சியில்
மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், யூசுப்கான், தெற்கு தொகுதி செயலாளர் இக்பால், வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இப்ராஹீம், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், தமுமுக நகர செயலாளர் கமால் ஹுசைன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மது சர்புதீன், தமுமுக நகர துணை செயலாளர் செய்யது புஹாரி, மமக நகர துணை செயலாளர்கள் அன்வர் அலி, முஹம்மது யூசுப் என்ற முத்து , தமுமுக காரை (கிழக்கு) கிளை பொருளாளர் சம்சுதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.