அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, May 11, 2017

காரைக்கால் மாவட்ட தமுமுக & மமக நிர்வாகிகள் தேர்வு

 தமுமுக  மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த காரைக்கால் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 11.05.2017 அன்று திருநள்ளார் வீனஸ் ரெசிடென்சியில் தமுமுக மாநில செயலாளர் M.S.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி S.P. யூசுப் அவர்களும் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமுமுக & மமக மாவட்ட தலைவர் - I.அப்துல் ரஹீம்

தமுமுக மாவட்ட செயலாளர் - G.கமால் ஹுசைன்

மமக மாவட்ட செயலாளர் - A.ராஜா முஹம்மது

தமுமுக & மமக மாவட்ட பொருளாளர்
H,அப்துல் காசிம் 


















Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP