புதுச்சேரி மாநிலத்தில் காஜியார்களால் பதியப்படும் திருமண பதிவுகளை கணினி படுத்த வேண்டும்
புதுச்சேரி மாநில வக்ப் வாரியத்திற்கு தமுமுக கோரிக்கை
புதுச்சேரி மாநில வக்ப் வாரிய செயலர் சுல்தான் அப்துல் காதர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
+++++++++++++++++++++++++++++++++
புதுச்சேரி மாநில வக்ப் வாரிய செயலர் சுல்தான் அப்துல் காதர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
+++++++++++++++++++++++++++++++++
ஆகவே, வக்ப் வாரியத்தின் அறிவிப்பினை காலதாமதமின்றி செயல்படுத்தும் விதமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள வக்ப் அலுவலகத்தில் தனியாக ஒரு அலுவலகம் அமைத்து, அதற்கென தனியாக வக்ப் வாரியம் மூலம் ஒரு ஊழியரையும் நியமித்து, அந்த அலுவலகத்தில் அம்மாவட்டத்தில் உள்ள டவுன் காஜியார்கள்,ரீஜினல் காஜியார்கள், நாய்ப் காஜியார்கள் மற்றும் முத்தவல்லிகளால் நடத்தி வைக்கப்பட்ட திருமண பதிவேடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் முறையாக பாதுகாத்தும், பராமரித்தும், மேலும் அந்த திருமண பதிவேடுகளை ஸ்கேனிங் செய்து திருமண ஆவணம் தேவைப்படுபவர்களுக்கு ஸ்கேனிங் செய்யப்பட்ட பதிவிலிருந்து நகல் எடுத்து கொடுக்க ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.